இந்தி திணிப்புக்கு எதிரான தமிழகத்தின் அதிரடி டி சர்ட் புரட்சி இப்போது கர்நாடகத்திலும் பரவியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் தானும் ஒரு டி சர்ட் போட்டு இந்தி திணிப்புக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

Versatile actor Prakash Raj has gone in Tamil Nadu way and has said I dont know Hindi, get lost in a T shirt.

#PrakashRaj
#HindiTheriyathuPoda
#TamilPesumIndian